சைட்

ஜூலை 25, 2008 at 12:43 பிற்பகல் (சைட்)

 

நெற்றியை சுட்டெரிக்கும்
வெய்யில்
சுவாசத்தை சூடாக்கும்
கரும்புகை
கழுத்தில் கனமாகும்
வியர்வை
ப்ரேக் பிடித்து
வலுவிழக்கும் கைகள்
என
எதுவும் தடையில்லை
என்
ஹார்மோன்களுக்கு.
அழகாய்தான்
இருக்கிறாய்
நீ.

மறுமொழியொன்றை வழங்குக