சக்கரக்கம்பிகள் - க்கான மறுமொழிகள்

ஆதாம் வாழ்கிறான் குறித்து rammalar எழுதிய மறுமொழி
கவிதை நன்றாக உள்ளது.

ராமநாதன்

http://rammalar.wordpress.com

நான் குறித்து xavi எழுதிய மறுமொழி
என்ன கவிஞரே.. ஆளையே காணோம் ?

மதமாற்றம் குறித்து xavi எழுதிய மறுமொழி
நீங்க வேற… எம்மதமும் சம்மதம்ன்னு சொல்றவங்க உண்மையில் அவங்க மட்டும் தான்…

புதைகுழிகள் குறித்து சேவியர் எழுதிய மறுமொழி
என்ன சொல்ல வறீங்க ? சரியா புரியலை.

ரோஜா குறித்து சேவியர் எழுதிய மறுமொழி
புதுமையாய் எதுவும் இந்த கவிதையில் இல்லை என்பதால், ரோஜா ரசிகனின் கருத்தை வழி மொழிகிறேன்….

( எவை கவிதைகள் என்பதிலும், யார் நல்ல கவிஞர்கள் என்பதிலும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதில் இருப்பது வேறு விஷயம். )

ரோஜா குறித்து சேவியர் எழுதிய மறுமொழி
புதுமையாய் எதுவும் இந்த கவிதையில் இல்லை என்பதால், ரோஜா ரசிகனின் கவிதையை வழி மொழிகிறேன்….

( எவை கவிதைகள் என்பதிலும், யார் நல்ல கவிஞர்கள் என்பதிலும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதில் இருப்பது வேறு விஷயம். )

நீ குறித்து சேவியர் எழுதிய மறுமொழி
தண்ணீர் தரும் திருப்தி

வேறு எதுவும்

தந்ததில்லை

சிறுநீரகம் செயலிழந்ததால் மரணத்துக்குள் தள்ளப்பட்ட என் தந்தை தன்னுடைய இறுதி நாட்களில், ஒரு நாளைக்கு அரை டம்ளர் தண்ணீர் என்னும் அளவில் வாழ்ந்தபோது ஒருமுறை சொன்னார்… உலகிலேயே சுவையான பொருள் என்ன என்று யாரும் தேடாதீர்கள். அது தண்ணீர் தான் என்று. உங்கள் கவிதை அந்த நினைவுகளைக் கிளறிவிட்டன.

ஒரு கவிதைக்கு இப்படிப் பட்ட மிரட்டும் படம் தேவையா ? யோசியுங்கள் கவிஞரே… எனக்கு உதடு வலிக்கிறது.

ரோஜா குறித்து ரோஜா ரசிகன் எழுதிய மறுமொழி
ஐயா, மக்கள் இம்மாதிரிக் கவிதைகளை எழுதுவதை எப்போதோ நிறுத்தியாயிற்று. இவை கவிதைகள் அல்ல என நல்ல கவிஞர்கள் நிரூபித்துவிட்டார்கள். எதற்கு செத்த பாம்பை அடிக்கிறீர்கள்? நீங்கள் வாரமலர் தவிர வேறு எதிலும் கவிதைகளை படிப்பதில்லையா?

காதல் குறித்து ராசா எழுதிய மறுமொழி
முதல் முறை இங்க வர்றேன்..

நல்லாயிருக்கு..

மறுபடி ஒரு முறை முழுசா படிச்சுட்டு வர்றேன்..

இலையுதிர் காலங்கள் குறித்து xavi எழுதிய மறுமொழி
//இருந்த போது தொடாது நின்று

காணாமல் போனபின்

கனவில் வந்து உறுத்தும்

செல்ல நாய்குட்டியான சிந்தனைகள்.

அலை

அடிக்கும் போது

விலகி நின்று

திரும்பப் போகையில்

நனைவதற்காய் துரத்தி போகும் சிந்தனைகள்

அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் !